என்னுடைய ஸப்ஸ்டாக் தளத்தில் உளவியல், சூழல், கல்வி சார்ந்த கட்டுரைகள் உங்களுக்கு வாசிக்க கிடைக்கும். ஃப்ரீதமிழ் இபுக்ஸ், பிரதிலிபி தமிழ், கோமாளிமேடை வலைப்பூ ஆகிய தளங்களில் நான் எழுதிய கட்டுரைகளை, நூல்களை வாசிக்கப் பெறலாம்.