வரலாற்று பேராசிரியர் ஆட்ரே ட்ரஷ்கெ எழுதியிருக்கிறார். இவருக்கு இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள்(ஆர்எஸ்எஸ் - இன்ன பிற உதிரி தீவிரவாத அமைப்புகள்) கொலை மிரட்டல் விடுத்திருப்பதே நூலின் தாக்கத்திற்கு சான்று. பிரதமர் பங்கேற்று நடனமாடிய எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வந்துவிட்டது. அதைப்பற்றி பேசாமல் ஊடகங்கள் கள்ளமௌனம் காக்கின்றன. ஒளரங்கசீப், முஸ்லிம்களை தேச துரோகியாக உருவாக்கி காட்ட இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைத்த பலியாடு. நூலில் ட்ரஷ்கே பல்வேறு விதமாக வரலாற்று தகவல்களை ஆராய்ந்து விளக்குகிறார். இந்த பாடகாஸ்ட் அதைப்பற்றியதுதான்.
Substack is the home for great culture








