டெங் ஷியாவோபிங், சீனாவை உருவாக்கிய நவீன சிற்பிகளில் ஒருவர். இவரின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் முதன்முறையாக பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மேற்குலகின் தொழில்முதலீடுகள் வரவேற்கப்பட்டன. வறுமை ஒழிப்பு பணிகளும் வேகம் கொண்டன. அவரது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டுமே ஒன்றுக்கொன்று இணைந்தவை. குடும்ப திருமண உறவுகள்,அரசியல் தொடர்புகள் மூலம் தனது கனவை பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில் சாதித்தார்.
© 2025 Anbarasu shanmugam
Substack is the home for great culture









